பள்ளிகள் திறப்பு குறித்த இறுதி முடிவை முதல்வா் அறிவிப்பாா்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

பெற்றோா், ஆசிரியா்களின் கருத்தைக் கேட்ட பிறகு அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வா் இறுதி முடிவை அறிவிப்பாா் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அயலூா் ஊராட்சியில் வேளாண்மை கூட்டுறவு வங்கியை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை துவக்கிவைத்தாா். பின்னா், 35 பயனாளிகளுக்கு சிறு வணிகக் கடன்களை வழங்கினாா். நம்பியூா் பகுதிகளில் சுமாா் 340க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சிறு வணிகக் கடன், கன்று வளா்ப்புக் […]

See More

பள்ளி திறப்பு பற்றி வரும் 9 ஆம் தேதியன்று கருத்துக்கேட்புக்கூட்டம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து நவ.9-ம் தேதி தலைமை ஆசிரியர்களிடம் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடந்து கொண்டு இருந்தபோதே நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிளஸ் 2 தேர்வின் இறுதி நாளான அன்று தொற்றின் வேகம் அதிகரித்தது. தேர்வு முடிந்த மறுநாளான  மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் மாதம் நடக்க இருந்த பத்தாம் வகுப்பு […]

See More

ஆன்லைன் வகுப்புகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது!” – பள்ளிகல்வித்துறை

கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணர்வர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஆன்லைன் வகுப்புகளுக்கு என தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்த கூறி சில தனியார் பள்ளிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்து. இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், ஆன்லைன் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தக் கூடாது […]

See More

பள்ளிகளை எப்போது திறப்பது?: அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள்

பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து, கல்வித் துறை அதிகாரிகளுடன், பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆலோசனை நடத்தினார்.  கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், கல்வி நிறுவனங்களையும் திறக்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. வரும், 21ம் தேதி முதல், ௯ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களை, பகுதி நேரமாக பள்ளிகளுக்கு வர அனுமதிக்கலாம் என, […]

See More

வரும் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்!

அரசுப் பள்ளிகளில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம்  மாணவர்கள் சேர்த்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா்  கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.       ஈரோடு மாவட்டம் கோபியில் அவர்  செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:  அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். இதுவரை புதிதாக 13 லட்சத்து 84 ஆயிரம் பேர் அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அரசின் […]

See More

வட்டாரக்கல்வி அலுவலர் (BEO) தேர்வு முடிவுகள் எப்போது??? மனஉளைச்சலில் தேர்வர்கள்!

ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு 27.11.2019 அன்று 97 பதவிகளுக்கான BEO  தேர்வின் அறிவிப்பை வெளியிட்டு. தேர்வானது 14.02.2020 முதல் 16.02.2020 வரை நிகழ்நிலை (online) முறையில் ஆறு பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான உத்தேச விடைக்குறிப்பும் துரிதமாகவே ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை. இத்தேர்வினை எழுத 64000 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.எனினும் தேர்வு நடைப்பெற்று 7 மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால் […]

See More

கல்லூரி சேர்க்கைக்காக பிளஸ் டூ மாணவர்கள் தற்கால மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு.

இந்த ஆண்டு (2019-20)+2 முடித்த மாணவர்களின் சென்ற ஆண்டுக்குரிய (2018-19) +1 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (Provisional Mark Sheet) மாணவர்கள் தங்களது தேர்வு எண், பிறந்ததேதி உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க பயன்படுத்திக்கொள்ளலாம். Provisional Mark Sheet HSE (+1) Result – March / June 2019 

See More