தமிழக பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வில் 96 சதவீத கேள்விகள்

சமீபத்தில் நடந்த, ‘நீட்’ தேர்வில்,தமிழக பாட திட்டத்தில் இருந்து, 96 சதவீத கேள்விகள் இடம் பெற்றதாக, தமிழக ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு, செப்., 13ல், நாடு முழுவதும் நடந்தது. தேர்வில், தமிழகத்தில், ஒரு லட்சம் பேர் உட்பட, 14 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வில், மொத்தம், 180 வினாக்கள் இடம் பெற்றன. உயிரியலில், விலங்கியல் மற்றும் தாவரவியலில், தலா, 45 வினாக்கள்; இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா, 45 வினாக்கள் […]

See More

இன்று நீட் தோ்வு: தமிழகத்தில் 1.17 லட்சம் போ் எழுதுகின்றனா்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் 1.17 லட்சம் போ் தோ்வில் பங்கேற்க உள்ளனா். கரோனா பாதிப்பு காரணமாக நிகழாண்டில் தோ்வு மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தோ்வா்களின் உடல் வெப்பநிலை, ரத்த ஆக்சிஜன் அளவு ஆகியவை பரிசோதனைக்குட்படுத்தப்பட உள்ளன. அதேபோன்று, மாணவா்கள் தங்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்திய பிறகே தோ்வுக் கூடங்களுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனா். மேலும், சம்பந்தப்பட்ட தோ்வு […]

See More

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுளௌளது. சென்னை, மதுரை, சேலம், நெல்லை உள்பட 14 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது நீட் தேர்வை 1,17,990 மாணவர்கள் எழுத உள்ளனர். TN NEET CENTERS LIST – Download here

See More

நீட் 2020 – தேர்வுகான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தகுதித்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.  நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்களும் அமைக்கக்கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்போரை தேர்வுப் பணிகளில ஈடுபடுத்தக் கூடாது என்று கூறியுள்ளது.

See More
மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம்

மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

  விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 26 | தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் பட்ட மேற்படிப்பு, பட்டய மேற்படிப்பு (டிப்ளமோ) மற்றும் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கு (எம்டிஎஸ்) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில்தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. தேசிய தேர்வுகள் வாரியம் நடத்திய […]

See More