நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தகுதித்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்களும் அமைக்கக்கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்போரை தேர்வுப் பணிகளில ஈடுபடுத்தக் கூடாது என்று கூறியுள்ளது.
See MoreTag: #NEET TAMILNADU
தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகளின் நீட் 2018 தேர்ச்சி விவரம்!
மாவட்ட வாரியாக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் நீட் தேர்ச்சி விவரம்!
See Moreநீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்வோருக்கு போக்குவரத்து கட்டணத்துடன் ரூ.1000 வழங்கப்படும்- தமிழக அரசு
நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்வோருக்கு போக்குவரத்து கட்டணத்துடன் ரூ.1000 வழங்கப்படும்- தமிழக அரசு
See More