தொடக்க நிலை பணியிடங்களில் ஊழியா்களை நியமிக்க எந்தத் தடையும் இல்லை – தமிழக அரசு

 கருணை அடிப்படையிலான நியமனம் உள்பட தொடக்க நிலைப் பணியிடங்களை நிரப்பத் தடை ஏதும் இல்லை என்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: கரோனா நோய்த்தொற்று காரணமாக அரசின் செலவினங்களை வரைமுறைப்படுத்தும் வகையில், அரசின் அனைத்துத் துறைகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கடந்த மே 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. கரோனா நிவாரணம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள முன்னிலை பணியாளா்களை […]

See More

நீட்’ தேர்வு ‘கட்-ஆப்’ மதிப்பெண் இந்தாண்டு எப்படி இருக்கும்?

எம்.பி.பி.எஸ்., — பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ பட்ட படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு கடந்த, 13ம் தேதிநடந்தது. நீட் தேர்வு கட்-ஆப் மதிப்பெண்களை தேசிய தேர்வு ஆணையம் வெளியிட உள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும் அடிப்படை மதிப்பெண் தான் ‘கட்-ஆப்’ என்றுகருதப்படுகிறது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண், 50 சதவீதமும், எஸ்.சி.,/எஸ்.டி.,/ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு, 40 சதவீதமும் உள்ளன.வெளிநாட்டில் மருத்துவ படிப்பபை தொடர விரும்பும் மாணவர்களும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பெற வேண்டும்.நீட் தேர்வு-2020 […]

See More

கல்லூரி சேர்க்கைக்காக பிளஸ் டூ மாணவர்கள் தற்கால மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு.

இந்த ஆண்டு (2019-20)+2 முடித்த மாணவர்களின் சென்ற ஆண்டுக்குரிய (2018-19) +1 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (Provisional Mark Sheet) மாணவர்கள் தங்களது தேர்வு எண், பிறந்ததேதி உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க பயன்படுத்திக்கொள்ளலாம். Provisional Mark Sheet HSE (+1) Result – March / June 2019 

See More

பள்ளி திறப்பு குறித்து முடிவெடுங்க! தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு

‘தமிழகத்தில், பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை’ என, மத்திய அரசிடம், தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் இன்னும் துவங்கப்பட வில்லை. மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே, பாடம் படிக்கும் வகையில், ‘வீடியோ’ பாடங்கள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகள் தரப்பில், ‘ஆன்லைனில்’ வகுப்புகளை நடத்துகின்றன. இந்நிலையில், ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வரும் நிலையில், விரைவில் பள்ளிகளை திறந்து, இயல்பு […]

See More

தேர்வு முடிவுகள், ‘ஆன்லைன்’ வகுப்பு, பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை

தேர்வு முடிவுகள், ‘ஆன்லைன்’ வகுப்பு, பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டன. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டியுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் தேர்வுத்துறை இயக்குனரகத்தில், துறை ரீதியான விசாரணை நடந்து […]

See More

1 முதல் 11 ஆம் வகுப்பு வரை வீடியோ பாடம்…

1 முதல் 11 ஆம் வகுப்பு வரை வீடியோ பாடம்…

See More

அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறதா?

அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறதா? அண்மையில் பாடத் திட்ட த் குறைப்பதற்காக அரசு 16 பேர் கொண்ட ஒரு குழு அமைத்தது . அதில் 12 பேர் அதிகாரிகள் . மீதி 4 பேர் சிபிஎஸ்இபள்ளிகளை சேர்ந்தவர்கள் . அதில் ஒருவர் கூட அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களோ , தலைமை ஆசிரியர்களோ , பெற்றோர்களோ கிடையாது . சிபிஎஸ்இ பள்ளியை நிர்வகிக்க கூடியவர்கள் தான் உள்ளனர். குழுவில் உள்ள ஒரு வருக்கும் அரசு பள்ளிகள் குறித்து […]

See More