தமிழக விளையாட்டு வீரர்,வீராங்கனைகளைஊக்குவிக்கும் விதமாக அரசுசார்பில் பல்வேறு சலுகைகள்வழங்கப்பட்டு வருகிறது. அதில்ஒன்றாக அரசு வேலைவாய்ப்பில்3% இடஒதுக்கீடுகொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரைமாவட்ட விளையாட்டு மற்றும்இளைஞர் நலன் அலுவலர்சார்பில் வெளியிட்டுள்ளஅறிக்கையில்: தமிழக அரசின்தொழில்நுட்ப முதுநிலைஅதிகாரி, நிதி முதுநிலைஅதிகாரி ஆகியபணியிடங்களுக்கு விளையாட்டுவீரர், வீராங்கனைகள்விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும்விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் காமன்வெல்த்,கோடைகால ஒலிம்பிக், ஆசியவிளையாட்டு போட்டிகள், உலகசாம்பியன்ஷிப், ஆசியசாம்பியன்ஷிப், பாராலிம்பிக்,தேசிய விளையாட்டு போட்டிகள்,பார்வையற்றோர் சங்கவிளையாட்டுப்போட்டி,காதுகேளாதோர் ஒலிம்பிக்,மாநில முதுநிலை போட்டிகள்போன்றவற்றில் பங்கேற்றுவெண்கலம், வெள்ளி, தங்கப்பதக்கங்களை பெற்றிக்கவேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தொழில்நுட்பபிரிவில் பணிபுரிய பி.இ.,பி.டெக்., படிப்புகளில் 60%மதிப்பெண்கள் மற்றும் மாநிலநிதி நிறுவனங்களில் 3ஆண்டுகள் அனுபவம்(குறைந்தபட்சம்) பெற்றிருக்கவேண்டும். நிதி அலுவலர் பணிக்குசி.ஏ., எம்.பி.ஏ., படிப்புகள் மற்றும்வங்கித்துறை மற்றும் தணிக்கைபிரிவில் 1 ஆண்டு அனுபவம்பெற்றிருக்க வேண்டும். இதற்கானவிண்ணப்பங்களை மதுரைடாக்டர் M.G.R.விளையாட்டுஅலுவலகத்தில் வழங்கப்படும். பூர்த்தி செய்தவிண்ணப்பங்களை ஜனவரி30ம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையம், சென்னைமுகவரிக்கு அனுப்ப வேண்டும்
See MoreTag: Tamilnadu Government Jobs
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்
விருதுநகர் மாவட்டத்தில்பட்டதாரிகளுக்கு மட்டுமே எனநடைபெற்று வந்தவேலைவாய்ப்பு முகாம்கள்தற்போதுமாற்றுத்திறனாளிகளுக்காகவும்நடத்தப்படுகிறது. வேலைவாய்ப்புமுகாம்களில் பலதரப்பட்டநிறுவனங்கள் கலந்துக்கொண்டு அவற்றில் காலியாகஉள்ள பணியிடங்களை நிரப்பிடஅதில் பங்கு பெறுவோரைநேர்முகத் தேர்வில் ஈடுபடுத்தும்.அதில் தங்களின் தகுதிகள்,அனுபவம் மற்றும் திறமைகளின்அடிப்படையில் சிறப்பாகசெயல்படுவோருக்குபணிவாய்ப்புகள் வழங்கப்படும். தற்போது விருதுநகர்மாவட்டத்தில் நடைபெற உள்ளது.இதில் மாற்றுத்திறனாளிகள்மட்டுமே கலந்து கொள்ளவேண்டும். காலியிடங்கள்: பல்வேறுநிறுவனங்களில் காலியிடங்கள்உள்ளது. தகுதி: மாற்றுத்திறனாளிகள்மட்டுமே கலந்து கொள்ளஇயலும். முகாம் நடைபெறும் நாள்:30.01.2021 முகாம் நடைபெறும் நேரம்:காலை 10.30 மணி முதல் மதியம்02.00 மணி வரை முகாம் நடைபெறும் இடம்: சிஎஸ்ஐ (CSI) மையம், சச்சியபுரம், விருதுநகர் – 626 124.
See MoreElectronics Corporation of India Limited (ECIL) Recruitment 2021-Apply here for Technical Officer, Scientific Assistant-A & Junior Artisan Posts-28 Vacancies-Last Date: 03.02.2021
Electronics Corporation of India Limited (ECIL) Recruitment 2021-Apply here for Technical Officer, Scientific Assistant-A & Junior Artisan Posts-28 Vacancies-Last Date: 03.02.2021Electronics Corporation of India Limited.ல் Technical Officer, Scientific Assistant-A & Junior Artisanபணியிடங்கள்-28VacanciesElectronics Corporation of India Limited(ECIL).லிருந்துகாலியாக உள்ள Technical Officer, Scientific Assistant-A & Junior Artisan பணிகளுக்குகாலியிடங்கள் உள்ளதாகஅறிவிப்புவெளியாகியுள்ளது. தகுதியும்விருப்பமும் உள்ளவர்கள்கீழ்காணும் தகவல்களைபடித்து 03.02.2021க்குள்விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Electronics Corporation of India Limited(ECIL) பணியின் பெயர்: Technical Officer, Scientific Assistant-A & Junior Artisan மொத்த பணியிடங்கள்: 28Electronics Corporation of […]
See More20 முதல் 60 ஆயிரம் வரை ஊதியம்! கடைசி தேதி பிப்ரவரி 1! விண்ணப்பித்து விட்டீர்களா?
கோவை மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (Aavin) காலியாக உள்ள நிர்வாகி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.65 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு டிப்ளமோ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : கோவை மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin) மேலாண்மை : தமிழக அரசு பணி : நிர்வாகி பணியிடம் : கோவை […]
See Moreஅஞ்சல் துறை தேர்வை தமிழிலும் எழுதலாம்
அஞ்சல் துறை தேர்வை தமிழிலும் எழுதலாம் அஞ்சல் துறையில் கணக்கர் பதவிக்கான தேர்வு அடுத்த மாதம் 14ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டுமே எழுத முடியும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்தது. அஞ்சல் தேர்வை தமிழிலும் நடத்தக் கோரி மதுரை மக்களவை எம்பி சு.வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் சந்தோஷ் குமார் கமிலா, ‘அஞ்சல் […]
See Moreஇன்றைய ( 16.01.2021) வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு.
46 பக்கங்கள் கொண்ட இன்றைய ( 16.01.2021) கல்வி -வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பில்… ராணுவத்தில் மதபோதகர் பணி திருச்சி என் ஐ டி பணி திரைப்படவியல் பயிற்சி தேதி முதுநிலை மருத்துவ நீட் தேர்வு தேதிகள் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் தேதி, இடம் வனத்துறை சான்றிதழ் சரிபார்ப்பு தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஆலோசனை லாஜிஸ்டிக், தனியார் மேற்பார்வையாளர், ஆசிரியர் பணிகள் குறித்த விவரங்கள் தபால் துறை தேர்வு தமிழில் எழுதலாம் குறித்தும் முழு தகவல்கள் மத்திய […]
See MoreSSC Recruitment: வேலை, வேலை, வேலை.!! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!!
மத்திய அரசிற்கு உட்பட்ட அமலாக்கம் மற்றும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள உதவி அமலாக்கத் துறை அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.40 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : Directorate of Enforcement, Department of Revenue தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (SSC) பணி : உதவி அமலாக்கத்துறை அதிகாரி கல்வித் […]
See Moreநிரந்தர பணி ஆசிரியரல்லாத பணிக்கு தகுதியானோர் தேவை.
காயல்பட்டணம் ஆறுகநேரி மேல்நிலைப்பள்ளி ஆறுமுகநேரி – 628202 , Ph : 04639-280132 பள்ளியில் காலியாக உள்ள கீழே கண்ட ஆசிரியர் அல்லா பணியிடத்தை ( நிரந்தரம் ) நிரப்புவதற்கான நேர்காணல் 18.01.2021 திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு பள்ளியில் வைத்து நடைபெறுகிறது . தகுதி வாய்ந்த நபர் ( அரசு விதிகளின்படி ) உரிய ஆவணங்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . பதவியின் பெயர் கல்வித் தகுதி இனம் / பால் 1.பதிவறை எழுத்தர் […]
See Moreஐடிபிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியான இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கியான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.1/ 2020-21 நிறுவனம்: இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி மொத்த காலியிடங்கள்: 134 பணி: Specialist Cadre Officers1. DGM (Grade D) – 11வயதுவரம்பு: 35 […]
See MoreNPCILயில் தேர்வில்லாத மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.90,000/-
தேர்வில்லாத மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.90,000/- மத்திய அரசாங்கத்தின் கீழ் செயலாற்றிக் கொண்டுள்ள இந்திய அணுசக்தி கழகத்தில் இருந்து Senior Assistant Company Secretary பணிகளுக்கு என அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதில் தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே திறமை வாய்ந்தவர்கள் இறுதி தேதி வருவதற்கு முன்னர் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். நிறுவனம்:NPCIL பணியின் […]
See Moreஎன்ஜினியரிங் பட்டதாரிகளின் கவனத்துக்கு – இந்திய விமான படையில் வேலை
இந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 235 காலிப்பணியிடங்கள் உள்ளன.இந்திய விமானப் படையில் பல்வேறு பிரிவுகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளையிங் பணிக்கு 69 இடங்கள், கிரவுன்ட் டியூட்டி (டெக்னிக்கல்) 96, கிரவுன்ட் டியூட்டி (நான் டெக்னிக்கல்) 70 என மொத்தம் 235 இடங்கள் உள்ளன.இதற்கான கல்வித் தகுதி பிளையிங் பிரிவுக்கு கணிதம், இயற்பியலில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 மற்றும் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு […]
See Moreஉளவுத்துறையில் 2000 காலியிடங்கள்
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 2000 குரூப் “சி” பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: இந்திய உளவுத்துறை மொத்த காலியிடங்கள்: 2000 பணி: Assistant Central Integence Officer, Grade II, Executive சம்பளம்: மாதம் ரூ.44,900 – 1,42,400 தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதிகாரப்பூர்வை அறிவிப்பை பார்த்து […]
See More1 இலட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை-நாளை கடைசி நாள்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineers மற்றும் Junior Quality Control Analyst பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், நாளையுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. அதனால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) பணிகள்: Junior Engineers மற்றும் Junior Quality Control Analyst மொத்த காலிப்பணியிடங்கள்: 11 வயது வரம்பு: 35 வயதிற்குள் […]
See Moreஇன்றே கடைசி நாள் :ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ்-ல் காலியாக உள்ள Electrical Engineer பணி
ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ்–ல் காலியாக உள்ள Electrical Engineer பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக B.E Electrical / EEE என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள். விண்ணப்பதாரர்கள் Writing test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். முழு விவரம்: நிறுவனம் : ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் பணியின் பெயர் : […]
See Moreரூ 1.12 லட்சத்தில் தமிழக அரசு வேலை விண்ணப்பித்துவிட்டீர்களா!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பணிப்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் காலியிடங்கள்: 14 சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400 வயதுவரம்பு: 01.07.2020 ஆம் தேதியின்படி 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும். தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ அல்லது பிஇ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் […]
See Moreதமிழ்நாடு தபால் துறையில் 3162 காலிப் பணியிடங்கள்
மத்திய அரசாங்கம் 10 ஆம் வகுப்பு படித்தோருக்கான வேலைவாய்ப்புக்கான காலிப் பணியிடங்களை தபால் துறையில் அறிவித்துள்ளது. அதாவது Gramin Dak Sevaks என்னும் பதவிக்கான 3162 காலிப் பணியிடங்கள் குறித்து இப்போது பார்க்கலாம். 1. அப்ளை செய்ய வேண்டிய வலைதளம்: tamilnadupost.nic.in ( https://appost.in/gdsonline/Home.aspx ) 2. விண்ணப்பிக்கும் கடைசி நாள் – 30 செப்டம்பர் 2020 3. பதவியின் பெயர்: Gramin Dak Sevaks 4. கல்வித் தகுதி: உயர்நிலைப்பள்ளியில் தேர்ச்சி/ SSLC 5. இதர தகுதிகள்: அடிப்படை […]
See Moreஇலவச தாய் சேய் ஊர்தியில் பணிபுரிய ஓர் வாய்ப்பு 2018 | வேலைவாய்ப்பு முகாம் 2018
இலவச தாய் சேய் ஊர்தியில் பணிபுரிய ஓர் வாய்ப்பு 2018 | வேலைவாய்ப்பு முகாம் 2018 இலவச அமரர் ஊர்தி சேவை மற்றும் இலவச தாய் சேய் ஊர்தியின் நிர்வாகத்தில் பணிபுரிய ஆட்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் 2018 நேர்முக தேர்வு நடைப்பெறும் இடம்: இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு கிளை 32/50 ரெட்கிராஸ் சாலை, எழும்பூர் சென்னை – 600 008. நாள் : 06.06.2018
See More