22ம் தேதி தொடங்க இருந்த CTET (மத்திய ஆசிரியர்

22ம் தேதி தொடங்க இருந்த CTET (மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான) விண்ணப்பப்பதிவு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைப்பு

சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கை: வரும் 22ம் தேதி துவங்குவதாக இருந்த மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது. விண்ணப்ப பதிவு மீண்டும் எப்போது துவங்கும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் 22ஆம் தேதி தொடங்க இருந்த விண்ணப்ப பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, மத்திய திபெத்திய பள்ளிகள் […]

See More
பட்டியல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 43 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு 28-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளான நேற்று, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். படம்: ம.பிரபு M_PRABHU எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் விண்ணப்ப விநியோகம் நிறைவடைந்தது. அரசு […]

See More
முதல் முதலாக ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது

முதல் முதலாக ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது

முதல் முதலாக ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது | என்ஜினீயரிங் கலந்தாய்வு அடுத்த(ஜூலை) மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழகத்தில் 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர அண்ணாபல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் முதன் முதலாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3-ந்தேதி முதல் கடந்த 2-ந்தேதி வரை ஆன்லைன் […]

See More
பிஎட் படிப்புக்கு ஜூன் 21 முதல் விண்ணப்பம்

பிஎட் படிப்புக்கு ஜூன் 21 முதல் விண்ணப்பம்

  அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள், திருவல்லிக்கேணி மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள 2 கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்களில் பயிற்றுவிக் கப்படும் பிஎட் இடங்கள், ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு மூல மாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 21 – 30 வரை (சனி, ஞாயிறு உட்பட) வழங்கப்படும். விண்ணப்பங்கள் சென்னையில் மேற்கூறிய நிறுவனங்களிலும், குமாரபாளையம், ஒரத்தநாடு, புதுக்கோட்டை, கோவை, வேலூர் அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், திண்டுக்கல் காந்திகிராமம் லட்சுமி கல்வியியல் கல்லூரி, […]

See More
பழைய நடைமுறைப்படி ‘சிடெட்’ தேர்வு

பழைய நடைமுறைப்படி ‘சிடெட்’ தேர்வு

பழைய நடைமுறைப்படி ‘சிடெட்’ தேர்வு; மீண்டும் மொழித்தாள் பட்டியலில் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் இடம்பெறும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி மொழித்தாள் பட்டியலில் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் மீண்டும் சேர்க்கப்பட்டு பழைய நடைமுறைப்படி சிடெட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார். மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட […]

See More
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படி

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 38 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு 38,271 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனியார் மருத்துவம் மற்றும் சென்னை யில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. நேற்று மாலை 5 […]

See More
பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கலாம்

பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கலாம்

அரசுத்தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதி விடைத் தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் விடைத்தாள் நகலை 19-ம் தேதி (இன்று) பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகலை பதி விறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் மேற்கண்ட இணைய […]

See More
பிளஸ்-1 விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு நாளை முதல்

பிளஸ்-1 விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் பிளஸ்-1 தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் scan.tnd-ge.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்விண்ணப்ப படிவத்தினை […]

See More
பரோடா வங்கியில் புரோபேஷனரி ஆபீசர் பணி

பரோடா வங்கியில் புரோபேஷனரி ஆபீசர் பணி

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் புரோபேஷனரி ஆபீசர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு அதிகாரிகளாகப் பணியமர்த்தப்படுவார்கள். பயிற்சிக் கட்டணம் ரூ. 3,45,000. வங்கிக் கடன் பெற்று பயிற்சிக் கட்டணம் செலுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. காலிப் பணியிடங்கள்: 600 வயது: 02.07.2018 அன்று குறைந்தபட்ச வயது 20, அதிகபட்ச வயது 28. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்புச் சலுகை உண்டு. கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., […]

See More