TN Government School Uniforms Colors 2018

TN Government School Uniforms Colors 2018 | tamil nadu government school new uniform 2018

தமிழ்நாடு அரசுசப்பள்ளிகளின் சீருடை மாற்றம் 2018 | 1 முதல் 12 ஆம் வகுப்புவரை முழு விவரப்படங்கள்! govt. school new dress 2018 tamil nadu | tamil nadu govt school new uniform

See More
தமிழகத்தில் ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

100% உறுதி! தமிழகத்தில் ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு! | school reopen date 2018 in tamilnadu

100% உறுதி! தமிழகத்தில் ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு! | school reopen date 2018 in tamilnadu தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு! tamilnadu govt schools open on june 1st after summer holidays!

See More

How to Download Tamilnadu New School Books of 1st, 6th, 9th and 11th Standards | tnscert.org

How to Download Tamilnadu New School Books of 1st, 6th, 9th and 11th Standards | tnscert.org 1, 6, 9,11-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் | புதிய பாடநூல்கள் (1,6,9,11) Tamilnadu New Text Books Download Now @ tnscert ebooks http://tnscert.org/tnscert/ebooks/

See More
அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு

அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு

அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை […]

See More
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வு முடிவுகளை வரும் 5-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட்) கடந்த 6-ம் தேதி நடந்தது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய நீட் […]

See More
தமிழக அரசின் உதவித்தொகை பெற வேலைவாய்ப்பற்ற

தமிழக அரசின் உதவித்தொகை பெற வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற, சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வேலைவாய்ப்பு அலுவலகங்களால் வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித்தகுதிகளைப் பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல், வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற, சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும். […]

See More
பிளஸ்-2 விடைத்தாள் நகல் ஜூன் 2-ந் தேதி முதல் பதிவி

பிளஸ்-2 விடைத்தாள் நகல் ஜூன் 2-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 விடைத்தாள் நகல் ஜூன் 2-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் பிளஸ்-2 விடைத்தாள் நகல் ஜூன் மாதம் 2-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விடைத்தாள் நகல் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் […]

See More
188 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

188 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

188 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பிளஸ் 1 பொதுத்தேர்வில் 7,070 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 47 ஆயிரத்து 648 மாணவ- மாணவிகளும், தனித்தேர்வர்களாக 16,020 பேரும் கலந்து கொண்டனர். தேர்வில் 2,054 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. மொத்தமுள்ள 2,724 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 188 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. மேலும், பிளஸ் 1 தேர்வெழுதிய 2,729 மாற்றுத்திறனாளிகளில் 2,450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

See More
கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி.

கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் | கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது என பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். விதியில் மாற்றம் பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை ஏப்ரல் மாதத்தில் இருந்து திரும்ப பெற முடியாது என்று […]

See More
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர் பணி வரைமுறை செய்யப்படும் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர் பணி வரைமுறை செய்யப்படும் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு | அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் பணி வரைமுறை செய்யப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். சுற்றுச்சுவர் தமிழக சட்டசபையில் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலளித்து பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:- தமிழகத்தில் தற்போது 98 அரசு கலை […]

See More