தீயணைப்பு, சிறைத் துறை காவலர்கள் பணிக்கான உடற்திறன் தேர்வு தள்ளிவைப்பு: சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் நடந்தது. இதில், ஆயுதப்படை 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு ஆண்கள், பெண்கள் என 3 ஆயிரத்து 784 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு 6 ஆயிரத்து 545 பேர், சிறைத் துறையில் 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு 119 பேர், தீயணைப்புத் துறையில் தீயணைப்பாளர் […]

See More

உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு கொரோனா தொற்று தீவிரமாக இருக்கும்

உடற்பயிற்சி இல்லாதவர்கள், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் போது, அது தீவிரமாக இருக்கும் எனவும், அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.பிரிட்டனை சேர்ந்த ஜோர்னல் ஆப் ஸ்டோர்ட்ஸ் மெடிசன் என்ற இதழ், உடற்பயிற்சி செய்யாதவர்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்க ஏற்படும் பாதிப்பு குறித்து அமெரிக்காவில் ஆய்வு நடத்தியது. 2020 ஜனவரி முதல் அக்டோபர் வரை கொரோனா பாதித்த 48,440 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.  அவர்களின் சராசரி வயது 47. 5 ல் 3 பேர் […]

See More

வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்.!!!

காலையில் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். ரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும். கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட […]

See More

இரவில் படுக்கும் முன் இதை சாப்பிடுங்கள்! பின்னர் பாருங்கள் நடக்கும் அற்புத மருத்துவ குணங்கள்..!

பூண்டு சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் இயற்கையாகவே பூண்டில் மருத்துவ குணங்கள் உள்ளது.அதிலும் இரவில் தூங்குவதற்கு முன்னர் பூண்டை சாப்பிட்டால் பல நன்மைகள் ஏற்படும். இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டதும், ஒரு டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும்.இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலினுள் இரத்த உறைவு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படும்.சளி அல்லது இருமலால் அவஸ்தைப்படுபவர்கள், இரவில் படுக்கும் முன் […]

See More

10-ம் வகுப்பு ,12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு விமானப்படையில் 1515 காலிப்பணியிடங்கள்

விமானப்படையில் பல்வேறு பணியிடங்கள் விண்ணப்பிக்கலாம். பணி : எம்.டி.எஸ் ஹவுஸ் கீப்பிங்  மெஸ்ஸ்டாப் குக் ஸ்டோர் சூப்பரி டென்டன்ட் எல். டி .சி சிவிலியன் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர் பயர் மேன் ஸ்டெனோ கார்பன்டர் பெயிண்டர் பேர் உட்பட மொத்தம் 1515 இடங்கள் உள்ளன   கல்வித்தகுதி: பிரிவு வாரியாக கல்வித் தகுதி வயது வரம்பு: 18 -25 வயதுக்குள் இருக்க வேண்டும் விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து எந்த ஊருக்கு […]

See More

இந்திய ரயில்வே அமைச்சகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு

… பொறியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு  இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Ircon-International Ltd நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 74 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  விளம்பர எண்: C-02/2021  பணி: Works Engineer/Civil  காலியிடங்கள்: 60  தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் சிவில் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  பணி: […]

See More