ஓரிரு நாளில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவு

ஓரிரு நாளில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவு

ஓரிரு நாளில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவு

ஓரிரு நாளில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் அனு மதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.