பாலிடெக்னிக் விரிவுரையாளர் முறைகேடு வழக்கு தேர்வு ரத்து தொடரும்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் முறைகேடு வழக்கு : தேர்வு ரத்து தொடரும்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் முறைகேடு வழக்கு தேர்வு ரத்து தொடரும்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் முறைகேடு வழக்கு : தேர்வு ரத்து தொடரும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் தேர்வு ரத்து தொடரும் என தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

செப்டம்பர் 16-ல் நடந்த தேர்வை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பிப்ரவரி 7-ல் உத்தரவிட்டிருந்தது.