நீட் மாணவர்களை அலைக்கழிப்பது தவறு

தமிழக நீட் மாணவர்களை அலைக்கழிப்பது தவறு – கமல்ஹாசன் ஆவேசம்!

தமிழக நீட் மாணவர்களை அலைக்கழிப்பது தவறு – கமல்ஹாசன் ஆவேசம்!

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

இந்த டிஜிட்டல் இணையதள யுகத்தில் ஏழைத் தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட்
எழுத அலைக்கழிப்பது அநீதி. இங்கிருந்தே எழுதலாமே? அதற்கு ஆவன செய்யட்டும் அரசும் ஆணையும்.