தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) நிரப்பப்பட

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) நிரப்பப்பட உள்ள தலைமை மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) நிரப்பப்பட

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) நிரப்பப்பட உள்ள தலைமை மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் விவரம் வெளியிடப்படவில்லை. பணி: மேலாளர் சம்பளம்: மாதம் ரூ.1,40,000 வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: உதவி பொது மேலாளர் தகுதி: மேலாண்மை, வணிகவியல், கணினி அறிவியல், ஐடி போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், உதவி மேலாளர், உதவி பொது மேலாளர் நிலையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.1,25,000 வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Managing Director & CEO, Tamilnad Mercantile Bank Ltd Head Office, # 57, V. E. Road Thoothukudi 628 002. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.05.2018 மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறியhttps://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_ADC20181901.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.