உரிய அனுமதியின்றி பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்

உரிய அனுமதியின்றி பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

உரிய அனுமதியின்றி பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்

பள்ளிக்கல்வித்துறை அதிரடி…! உரிய அனுமதியின்றி பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் புனேவிற்கு சுற்றுலா சென்ற மாணவர்கள் மூவர் உயிரிழந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், 1மாதம் முன்பே அனுமதி வேண்டி விண்ணப்பிக்க வேண்டும், சிகிச்சை பெறும் மாணவர்களை அழைத்து செல்லக்கூடாது என கூறியுள்ளது.