நீட் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்

நீட் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்: தொழில்நுட்ப நிபுணர் ராம்பிராச்

 

நீட் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்

நீட் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்: தொழில்நுட்ப நிபுணர் ராம்பிராச் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என தொழில்நுட்ப நிபுணர் ராம்பிராச் தெரிவித்துள்ளார்.

தேர்வில் கேட்கப்பட்ட 180 கேள்விகளில் 49 கேள்விகள் தவறானது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு பயிற்சி செயலியை தொழில்நுட்ப நிபுணர் ராம்பிராச் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது