பொது அறிவு - அருங்காட்சியகங்கள்

பொது அறிவு – அருங்காட்சியகங்கள்

பொது அறிவு - அருங்காட்சியகங்கள்

தமிழகத்தில் சென்னை எழும்பூரில் அருங்காட்சியகம் செயல்படுவதுபோல, நாடு முழுவதும் உள்ள சில முக்கிய அருங்காட்சியகங்களை அறிவோம்…

சாலர்ஜங் மியூசியம் – ஐதராபாத்

நேஷனல் காலரி ஆப் மார்டன் ஆர்ட் – டெல்லி

பிரதாப் சிங் மியூசியம் – ஸ்ரீநகர்

காந்தி மியூசியம் – மதுரை

பாரதிய கலாபவன் – வாரணாசி

பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூசியம் – மும்பை

விக்டோரி ஆல்பர்ட் மியூசியம் – மும்பை

பதேசிங் மியூசியம் – அலகாபாத்

வாட்சன் மியூசியம் – ராஜ்காட்

பிர்லா தொழில்நுட்ப மியூசியம் – கொல்கத்தா

விஸ்வேஸ்வரையா தொழில்நுட்ப மியூசியம் – பெங்களூரு

சாமோ ராஜேந்திர ஆர்ட் காலரி – மைசூர்

நேஷனல் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் – டெல்லி

காலிகோ டெக்ஸ்டைல் மியூசியம் – அகமதாபாத்

தேசிய மூடுபனி மியூசியம் – டார்ஜிலிங்