பொது அறிவு - எலும்புகள்

பொது அறிவு – எலும்புகள்

பொது அறிவு - எலும்புகள்

மனித உடலின் மொத்த எலும்புகள் 216.

உடலின் மிகப்பெரிய எலும்பு தொடை எலும்பு. மிகச்சிறிய எலும்பு ஸ்டேப்ஸ்.

முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

காதில் உள்ள 3 எலும்புகள் மலியஸ், இன்கஸ், ஸ்டேப்ஸ்.

12 ஜோடி எலும்புகள் கொண்டது விலா எலும்பு அல்லது மார்பெலும்பு.

உடலின் கடினமான எலும்பு கீழ்த்தாடை எலும்பு.

முதுகெலும்புத் தொடரில் 33 எலும்புகள் இருக்கும்.

மேல் கை எலும்பின் பெயர் கியுமெரஸ்.

கீழ்க்கை எலும்புகள் ரேடியஸ் அண்ட் அல்னா.

தொடை எலும்பின் பெயர் பெமுர்.

கை மணிக்கட்டு எலும்புகள் கால்பாஸ் என்றும், கால் மணிக்கட்டு எலும்புகள் டார்சால்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன.

கைகால் விரல் எலும்புகள் பாலாங்கெஸ் எனப்படுகிறது.

பாத எலும்புகள் மெட்டா டார்சால்ஸ் எனப்படுகிறது.