சி.ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சி.ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சி.ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சி.ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு | ‘சி.ஐ.சி.எஸ்.இ.’ என்று அழைக்கப்படுகிற இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் பாடத்திட்டத்தின் கீழான ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு, ஐ.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (திங்கட்கிழமை) பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.

இந்த தேர்வு முடிவுகளை மாணவ, மாணவியர் CAREERS இணையதளத்தில் பார்க்கலாம்.

மேலும் செல்போனில் குறுந்தகவல் வழியாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். குறுந்தகவல் வழியாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள விரும்புகிற மாணவ மாணவிகள், ICSE அல்லது ISC என டைப் செய்து, தொடர்ந்து தங்களது 7 இலக்க ID Code -ஐ சேர்த்து, 09248082883 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

அப்படி அனுப்பினால் குறுந்தகவலில் தேர்வு முடிவு அனுப்பப்படும். இந்த தகவலை ‘சி.ஐ.சி.எஸ்.இ.’ தலைமை செயல் அதிகாரியும், செயலாளருமான ஜெர்ரி அராத்தூன் தெரிவித்து உள்ளார்.