பிளஸ்-2 தேர்வில் நிர்வாக பள்ளிகள் வாரியாக தேர்ச்சி சதவீதம்

பிளஸ்-2 தேர்வில் நிர்வாக பள்ளிகள் வாரியாக தேர்ச்சி சதவீதம்

பிளஸ்-2 தேர்வில் நிர்வாக பள்ளிகள் வாரியாக தேர்ச்சி சதவீதம்

நிர்வாக பள்ளிகளில் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் | பிளஸ்-2 தேர்வில் நிர்வாக பள்ளிகள் வாரியாக தேர்ச்சி சதவீதம் வருமாறு:-

ஆதிதிராவிடர் நலவாரிய பள்ளிகள் 80.08

ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகள் 97.57

மாநகராட்சி பள்ளிகள் 89.10

வனத்துறை கட்டுப்பாட்டு பள்ளிகள் 91.72

அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.83

அரசு பள்ளிகள் 84.60

அறநிலையத்துறை பள்ளிகள் 95.19

கள்ளர் பள்ளிகள் 91.90

நகராட்சி பள்ளிகள் 84.23

ஓரியண்டல் பள்ளிகள் 93.25

பகுதி உதவி பள்ளிகள் 95.47

ரெயில்வே பள்ளிகள் 96.84

சுயநிதி மெட்ரிக்குலேசன் பள்ளிகள் 98.04

மாநில கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுயநிதி பள்ளிகள் 97.99

சமூகநல பள்ளிகள் 90.86

பழங்குடியினர் நல பள்ளிகள் 83.59