பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டம் முதல்

பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. மாவட்ட வாரியாக பிளஸ்-2 தேர்ச்சி விகிதம்

பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டம் முதல்

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் | விருதுநகர் முதல் இடத்தை பிடித்தது | பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. மாவட்ட வாரியாக பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் வருமாறு:-
1) விருதுநகர்-97.05
2) ஈரோடு-96.35
3) திருப்பூர்-96.18
4) ராமநாதபுரம்-95.88
5) நாமக்கல்-95.72
6) சிவகங்கை-95.60
7) தூத்துக்குடி-95.52
8) கோவை-95.48
9) தேனி-95.41
10) திருநெல்வேலி-95.15
11) கன்னியாகுமரி-95.08
12) பெரம்பலூர்-94.10
13) கரூர்-93.85
14) சென்னை-93.09
15) திருச்சி-92.90
16) தருமபுரி-92.79
17) மதுரை-92.46
18) சேலம்-91.52
19) ஊட்டி-90.66
20) தஞ்சாவூர்-90.25
21) திண்டுக்கல்-89.78
22) புதுக்கோட்டை-88.53
23) திருவண்ணாமலை-87.97
24) காஞ்சீபுரம்-87.21
25) திருவள்ளூர்-87.17
26) கிருஷ்ணகிரி-87.13
27) வேலூர்-87.06
28) கடலூர்-86.69
29) நாகப்பட்டினம்-85.97
30) திருவாரூர்-85.49
31) அரியலூர்-85.38
32) விழுப்புரம்-83.35