ரூ.39-க்கு பிஎஸ்என்எல் புதிய திட்டம்

ரூ.39-க்கு பிஎஸ்என்எல் புதிய திட்டம்

ரூ.39-க்கு பிஎஸ்என்எல் புதிய திட்டம்

ரூ.39-க்கு அளவில்லா அழைப்புகள் கொண்ட சிறப்பு கட்டண வவுச்சரை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

தொலைத்தொடர்பு துறை யின் மிகப் பெரிய நிறுவனமா கிய பிஎஸ்என்எல், தனது மொபைல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகையாக சிறப்பு கட்டண வவுச் சர் ரூ.39-க்கு அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம், அளவில்லா உள்ளூர் மற்றும் வெளி யூர் (எஸ்டிடி) அழைப்புகள் மேற்கொள்ளலாம்.

இச்சலுகையுடன், 100 எஸ்எம்எஸ், காலர் ட்யூன் இலவசமாக கிடைக்கும்.