இன்று முதல் 8 நாட்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் துறை

இன்று முதல் 8 நாட்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் துறை தேர்வுகள் தள்ளிவைப்பு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

இன்று முதல் 8 நாட்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் துறை

இன்று முதல் 8 நாட்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் துறை தேர்வுகள் தள்ளிவைப்பு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் இன்று (வியாழக்கிழமை) முதல் 31-ந் தேதி வரை 8 நாட்களுக்கு நடத்தப்பட இருந்த அரசு பணியாளர்களுக்கான துறை தேர்வுகள் நிர்வாக காரணங்களுக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது.

மறு தேர்வுகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.