சிவகங்கை மாவட்டம் முதலிடம்

சிவகங்கை மாவட்டம் முதலிடம்

சிவகங்கை மாவட்டம் முதலிடம்

சிவகங்கை மாவட்டம் முதலிடம் எஸ்எஸ்எல்சி தேர்வில் சிவகங்கை மாவட்டம் 98.50 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவில் மாவட்ட வாரியான தேர்ச்சி வகிதம் நேற்று வெளியிடப்பட்டது.

அதில், 98.50 சதவீதம் பெற்று சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதேபோல், 98.38 சதவீதம் பெற்று ஈரோடு மாவட்டம் 2-ம் இடத்தையும், 98.26 சதவீதம் பெற்று விருதுநகர் மாவட்டம் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது.

இதேபோல், எஸ்எஸ்எல்சி தேர்வில் புதுச்சேரியில் 94.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.