பொதுத்துறை நிறுவனத்தில் ஐ.டி.ஐ. அப்ரண்டிஸ் டிரெயினி பயிற்சிப் பணிக்கு விண்ணப்பம்

பொதுத்துறை நிறுவனத்தில் ஐ.டி.ஐ. அப்ரண்டிஸ் டிரெயினி பயிற்சிப் பணிக்கு விண்ணப்பம்

பொதுத்துறை நிறுவனத்தில் ஐ.டி.ஐ. அப்ரண்டிஸ் டிரெயினி பயிற்சிப் பணிக்கு விண்ணப்பம்

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று, சொசைட்டி பார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் அண்ட் ரிசர்ச் (சாமீர்). தற்போது இந்த நிறுவனத்தில் ஐ.டி.ஐ. அப்ரண்டிஸ் டிரெயினி பயிற்சிப் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 42 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரோ பிளேட்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், ஐ.டி. இ.எஸ்.எம். போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும் அல்லது 12 படித்திருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் இதற்கான நேர்காணலில் பங்கேற்கலாம். மும்பையில் 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நேர்காணல் நடக்கிறது.

விரிவான விவரங்களை www.sameer.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு தேவையான சான்றுகளுடன் நேரில் ஆஜராகலாம்.