வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு வாரிய அறிவிப்பு

வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு வாரிய அறிவிப்பு

வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு வாரிய அறிவிப்பு

வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு வாரியம் (ஏ.எஸ்.ஆர்.பி.) நிறுவனம் குறிப்பிட்ட பிரிவுகளில் இயக்குனர், துணை இயக்குனர், உதவி இயக்குனர், திட்ட இயக்குனர், திட்ட துணை இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது.

மொத்தம் 31 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் 4-6-2018-ந் தேதியில் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

இவர்கள் வேளாண்மை சார்ந்த குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் பி.எச்டி. படித்திருப்பதுடன், குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் ரூ.1500 கட்டணம் செலுத்தி தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் 4-6-2018-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியைச் சென்றடைய வேண்டும்.

இது பற்றிய விவரங்களை http://asrb.org.in/ என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.