188 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

188 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

188 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

188 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பிளஸ் 1 பொதுத்தேர்வில் 7,070 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 47 ஆயிரத்து 648 மாணவ- மாணவிகளும், தனித்தேர்வர்களாக 16,020 பேரும் கலந்து கொண்டனர். தேர்வில் 2,054 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.

மொத்தமுள்ள 2,724 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 188 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.

மேலும், பிளஸ் 1 தேர்வெழுதிய 2,729 மாற்றுத்திறனாளிகளில் 2,450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.