இலவச தாய் சேய் ஊர்தியில் பணிபுரிய ஓர் வாய்ப்பு 2018

இலவச தாய் சேய் ஊர்தியில் பணிபுரிய ஓர் வாய்ப்பு 2018 | வேலைவாய்ப்பு முகாம் 2018

இலவச தாய் சேய் ஊர்தியில் பணிபுரிய ஓர் வாய்ப்பு 2018 | வேலைவாய்ப்பு முகாம் 2018

இலவச அமரர் ஊர்தி சேவை மற்றும் இலவச தாய் சேய் ஊர்தியின் நிர்வாகத்தில் பணிபுரிய ஆட்களுக்கான
வேலைவாய்ப்பு முகாம் 2018

நேர்முக தேர்வு நடைப்பெறும் இடம்:

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு கிளை
32/50 ரெட்கிராஸ் சாலை,
எழும்பூர் சென்னை – 600 008.
நாள் : 06.06.2018