‘நீட்’ தேர்வு முடிவு

‘நீட்’ தேர்வு முடிவு: தேர்ச்சி சதவீதத்தில் ராஜஸ்தான் முதலிடம் தமிழகம் 35-வது இடத்துக்கு பின்தங்கியது

‘நீட்’ தேர்வு முடிவு

நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் தேர்ச்சி சதவீத அடிப்படையில் ராஜஸ்தான் 74.29 சதவீதத்துடன் முதலிடம் பெற்றது.

2-வது மற்றும் 3-வது இடங்களை முறையே டெல்லி, அரியானா மாநிலங்கள் பிடித்தன.

தமிழகம் 35-வது இடத்துக்கு பின்தங்கியது. தமிழகத்தின் தேர்ச்சி சதவீதம் 39.56 மட்டுமே.

தேர்ச்சி சதவீத அடிப்படையில் மாநிலங்களின் விவரம் வருமாறு:-

ராஜஸ்தான் – 74.29
டெல்லி – 73.72
அரியானா – 72.59
ஆந்திரா – 72.55
சண்டிகார் – 71.81
பிற பகுதிகள் – 69.77
தெலுங்கானா – 68.89
கேரளா – 66.74
பஞ்சாப் – 65.93
கர்நாடகா – 63.50
மணிப்பூர் – 63.17
இமாச்சலபிரதேசம் – 61.22
ஜார்கண்ட் – 60.92
ஒடிசா – 60.68
பீகார் – 60.15
உத்தரபிரதேசம் – 59.82
மேற்குவங்காளம் – 58.58
உத்தரகாண்ட் – 58.55
ஜம்மு-காஷ்மீர் – 54.21
மத்தியபிரதேசம் – 50.93
அந்தமான்-நிகோபார் – 49.67
லட்சத்தீவு – 49.52
சிக்கிம் – 48.78
திரிபுரா – 47.49
சத்தீஷ்கர் – 45.93
கோவா – 45.71
குஜராத் – 45.09
அசாம் – 42.97
மேகாலயா – 41.70
தாத்ரா-நகர் ஹவேலி – 41.18
மிசோரம் – 40.71
அருணாச்சலபிரதேசம்- 40.34
புதுச்சேரி – 39.62
மராட்டியம் – 39.57
தமிழ்நாடு – 39.56
டாமன்-டையூ – 34.01
நாகலாந்து – 29.34