ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஓட்டுனர் உரிமம் பெற,

ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஓட்டுனர் உரிமம் பெற, புதுப்பிக்க ஒரே விண்ணப்ப படிவம் தமிழக அரசு அறிவிப்பு

ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஓட்டுனர் உரிமம் பெற,

ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஓட்டுனர் உரிமம் பெற, புதுப்பிக்க ஒரே விண்ணப்ப படிவம் தமிழக அரசு அறிவிப்பு | தமிழக அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய மோட்டார் வாகன விதி 1989-ன்படி விதித்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தத்தில் முகவரி மற்றும் வயது சான்றாக ‘ஆதார் அட்டை’ சமர்ப்பிக்க திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 1-ந்தேதி முதல் பொதுமக்கள்  1-ந்தேதி முதல் பொதுமக்கள் ஒரே படிவத்தில் பூர்த்தி செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.