தொலைநிலை கல்விக்கு அவகாசம்

தொலைநிலை கல்விக்கு அவகாசம்

தொலைநிலை கல்விக்கு அவகாசம்

தொலைநிலை கல்விக்கு அவகாசம் சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வியில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

எனவே, தொலைநிலையில் படிக்க விரும்புவோர், வரும், 30ம்தேதிக்குள் விண்ணப்பித்து, படிப்புகளில் சேர்ந்து கொள்ளலாம் என, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.