அண்ணா பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு

அண்ணா பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு

அண்ணா பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு

அண்ணா பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு இளநிலை பட்டம் முடித்தவர்கள், எம்.பி.ஏ., – எம்.சி.ஏ., – எம்.டெக் போன்ற, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை சார்பில், ‘டான்செட்’ நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.

வரும் கல்வி ஆண்டில், முதுநிலை பட்டப் படிப்புக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் பட்டதாரிகளுக்கு, மே, 19, 20ல், நுழைவு தேர்வு நடத்தப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. 23க்குள், விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலை நுழைவு தேர்வு