போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு
போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு | போலீஸ், தீயணைப்பு மற்றும் சிறைத்துறையில் வேலைக்கு ஆட்களை சேர்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதியன்று தமிழகம் முழுவதும் எழுத்து தேர்வு நடந்தது.

2.88 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தேர்வு எழுதியவர்கள் வாங்கிய மதிப்பெண் பட்டியல் முன்தினம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் பற்றிய விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.