நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 12ம் தேதி பணிநாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.