கொரோனா தடுப்பு பணிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அனுப்பஉத்தரவு – CEO Proceedings

கொரோனா தடுப்பு பணிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அனுப்பஉத்தரவு – CEO Proceedings

ஈரோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின்‌ செயல்முறைகள்‌

நாள்‌. .06.2020

பொருள்‌ கொரோனா தொற்று – ஈரோடு மாவட்டம்‌ – கொரோனா நோய்‌ தடுப்பு பணி – ஆசிரியர்கள்‌ பெயர்‌ பட்டியல்‌ அளித்தல்‌ – அறிவுரை வழங்குதல்‌ – சார்பாக.

மாவட்டத்தில்‌ உள்ள தொடக்க/ நடுநிலை/ ஆசிரியர்களின்‌ பெயர்‌ பட்டியலை அவர்களின்‌ முழுமையான வசிப்பிட முகவரி மற்றும்‌ அலைபேசி எண்ணுடன்‌ சார்ந்த மாநகராட்சி / நகராட்சி / உள்ளாட்சி அலுவலகங்களுக்கு வழங்குமாறும்‌, அதன்‌ விவரங்களை இவ்வலுவலக   மின்னஞ்சல்‌ முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும்‌ தெரிவிக்கப்படுகிறது.