திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், இரவு காவலாளி, துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங் களுக்கு 37 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தட்டச்சு தெரிந்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

அந்தந்த பணிக்கான கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் 28-4-2018-ந் தேதிக்குள் முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி 627002 என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும்.

மாதிரி விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://ecourts.gov.in/tn/tirunelveli என்ற முகவரியைபார்க்கலாம்.