தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு தனியாக பணி வரன் முறை செய்ய வேண்டிய அவசியமில்லை – இயக்குநரின் செயல்முறைகள்.

Click here to Download Regularisation Order DEE – English& Maths BTs