கட்டாயக்கல்விஉரிமைச்சட்டம் 2009

கட்டாயக்கல்விஉரிமைச்சட்டம் 2009 – 25% இடஒதுக்கீடு 2018 – 2019 ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

கட்டாயக்கல்விஉரிமைச்சட்டம் 2009 – 25% இடஒதுக்கீடு 2018 – 2019 ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12(1) (C) இன்படி குழந்தைகளை பள்ளியில்
சேர்ப்பது எப்படி?

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு! ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை

RTE Act, 2009 – 25% Reservation 2018-19 – ONLINE REGISTRATION

www.dge.tn.gov.in

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் – 2009 பிரிவு 12(1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் விண்ணப்பப் படிவம்

http://tnmatricschools.com/rte/rtehome.aspx