RMSA - 4970 ஆசிரியர் பணியிடங்களுக்கு31-12-2020 வரை தொடர் நீட்டிப்பு

RMSA – 4970 ஆசிரியர் பணியிடங்களுக்கு31-12-2020 வரை தொடர் நீட்டிப்பு ஆணை – GO 288 வெளியீடு.

RMSA - 4970 ஆசிரியர் பணியிடங்களுக்கு31-12-2020 வரை தொடர் நீட்டிப்பு

RMSA – தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 3550 பட்டதாரி பணியிடங்கள்,710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 4970 பணியிடங்களுக்கு 31-12-2020 வரை தொடர் நீட்டிப்பு ஆணை.

GO 288 DATE 24.04.2018 – RMSA – POST CONTINUATION PAY ORDER – 3550 B.T, 710 LAB ASSISTANT AND 710 JUNIOR ASSISTANT