ஆவின் நிறுவனத்தில் வேலை… 460 காலிபணியிடங்கள்… ரூ.50,000 வரை சம்பளம்

Aavin Recruitment | மேலாளர், துணை மேலாளர், டெக்னீசியன், ஜூனியர் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பதவிகளுக்கு 460 காலிபணியிடங்கள் உள்ளன.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனமான ஆவினில் 176 காலிபணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

மொத்த காலிபணயிடங்கள் : 460

பணியிடம் : சென்னை, ஈரோடு, நீலகிரி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர்

மேலாளர், துணை மேலாளர், டெக்னீசியன், ஜூனியர் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பதவிகளுக்கு 460 காலிபணியிடங்கள் உள்ளன.

மாத சம்பளம் : வேலையின் தரத்தை பொறுத்து ரூ.15700 முதல் ரூ.50,000 வரை

கல்வித்தகுதி : பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி நிர்ணயக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10-வது முடித்து ஐடிஐ அல்லது டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆவின் அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிந்து கொள்ளவும்.வயது வரம்பு : 01.07.2020 தேதியின் படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எம்.பி.சி, எஸ்.டி, எஸ்.சி பிரிவனருக்கு வயது வரம்பில் தளர்வு உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : htttp://www.aavinfedrecuritment.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.12.2020

மேலும் முழு விவரங்களுக்கு : http://www.aavinfedrecruitment.com/