கலா உத்சவ் 2020 – மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் சமக்ரா சிக்ஷா வெளியீடு

சமக்ரா சிக்ஷா – 2020–2021 கல்வி ஆண்டு – மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள்

2020-21 ஆம் ஆண்டிற்கான தேசிய கலை விழா ( Kala Utsav ) செயல்பாடுகள் இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் IX வகுப்பு முதல் XII வகுப்பு வரை பயிலும் மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும் , பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் , வாய்ப்பாட்டிசை , கருவியிசை , நடனம் மற்றும் காண்கலை ( Vocall music Instrumental music , Dance , Visual Arts ) எனும் நான்கு பெருந்தலைப்புகளில் போட்டிகள் நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது 2015-16ஆம் ஆண்டு முதல் NCF 2005 இன் வழிகாட்டுதல் மற்றும் பரிந்துரைக்கு ஏற்ப தொடங்கப்பட்டது.

SSA Proceedings – Download here..