முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் அப்போதுதான் முறைகேடுகள் போன்ற குற்றங்கள் தடுக்கப்படும் உயர்நீதிமன்ற மதுரை கிளை

அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள் ? அந்த சங்கங்களை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது,?

மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள் முதலில் தங்கள் பணியை முறையாக செய்ய வேண்டும்

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அரசியல்வாதிகள் & அரசு ஊழியர்கள் & அமைப்பு தலைவர்கள் சமூகத்திற்கு எதிரானவர்களாக கருதப்பட வேண்டும்

முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் அப்போதுதான் முறைகேடுகள் போன்ற குற்றங்கள் தடுக்கப்படும்

உயர்நீதிமன்ற மதுரை கிளை