இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனத்தில் (TNeGA) காலியாக உள்ள IT Professionals பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது

தமிழக அரசு இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளது.

வாரியத்தின் பெயர் :தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனம்

பணிகள் IT Professionals

மொத்த பணியிடங்கள்: 21

கல்வி தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் BE / B.Tech /MCA முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து தேர்வு/ நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தமிழ்நாட்டில் இ-சேவை நிறுவனத்தில் Head, Senior Consultant & Consultant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 07.12.2020 க்குள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

https://tnega.tn.gov.in/assets/pdf/TNeGA_JD.pdf