ரூ 50,000 சம்பளத்தில் தேசிய தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள Senior Resource Person பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு

தேசிய தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள Senior Resource Person பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 04 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிக்கு ரூ.50 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக், எ.இ, எம்.டெக் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய தகவல் தொடர்பு மையம் (NIELIT

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Senior Resource Person

மொத்த காலிப் பணியிடங்கள் : 04

கல்வித் தகுதி : B-Tech (Computer Science & IT ) OR MCA OR NIELIT B-LEVEL Total Experience ( Post Qualification) : 3 years B.E / B. Tech (Computer Science/IT)/ M.E /M. Tech.

(Computer Science /IT)/M.S. (Computer Science /IT)/ M.Sc. (Computer Science/IT)/MCA/DOEACC ‘B Level’ போன்ற துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.50,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nielit.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 10.12.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : “National Institute of Electronics and Information Technology NIELIT Bhawan, Plot No. 3, PSP Pocket, Sector-8, Dwarka, New Delhi-110077”

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nielit.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.