தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் Teaching Assistant, Senior Research Fellow, Junior Research Fellow மற்றும் Technical Assistant பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Teaching Assistant – 01 காலிப்பணியிடம்
Senior Reserach Fellow – 04 காலிப்பணியிடங்கள் 
Junior Research Fellow – 03 காலிப்பணியிடங்கள் 
Technical Assistant – 01 காலிப்பணியிடம்

கல்வித் தகுதி :

B.Sc. / Degree / Master Degree / Diploma / MBA முடித்திருக்கிற வேண்டும். ஒவ்வொரு பதவிக்குமாக தனிதனி கல்வித்தகுதியை கீழே கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.

சம்பளம் :

12000 முதல் 31,000 வரை கொடுக்கப்படுகிறது. பதவி வாரியான சம்பள விகிதத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.

தேர்வு முறை :

நேர்காணம் மூலமாக தெரிவுச் செய்யப்படுகிறது

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://tnau.ac.in/csw/job-opportunities/ பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

நேர்காணல் தேர்வு நடைபெறும் இடம் :

The Director (CARDS), TNAU, Coimbatore – 10.12.2020 @ 9.00 AM
The Director, Tamil Nadu Rice Research Institute, Aduthurai – 11.12.2020 @ 9.00 AM

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.12.2020 மாலை 5.45 மணி வரை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை http://bit.ly/2pZwaTq பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://bit.ly/2pZwaTq பார்த்து தெரிந்து கொள்ளலாம்.