56,100 சம்பளத்தில் கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு

இந்திய கடலோர காவல்படையில் Assistant Commandant (AC) பணியிடத்தை SRD மூலமாக நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Assistant Commandant (AC) : 25 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :

56,100 முதல் 2,05,400/-

கல்வித் தகுதி :

பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும், மேலும் கல்வித் தகுதி பற்றிய விபரங்களை தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகரபூர்வ அறிவிப்பை பர்க்கவும்.

வயது வரம்பு :

01 Jul 1996 முதல் 30 Jun 2000 வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக 

https://www.joinindiancoastguard.gov.in/ 

2020 டிசம்பர் 21 முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.joinindiancoastguard.gov.in/pdf/Advertisement/AC_221.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.12.2020