ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை -அறிவிக்கை (NOTIFICATION) பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் காலிப்பணியிடங்களுக்குநேரடி நியமனம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

        அறிவிக்கை (NOTIFICATION)

பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் காலிப்பணியிடங்களுக்கு. நேரடி நியமனம்.

பதவியின் பெயர்:

      பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர்.

பணியின் தன்மை:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை செய்து  முடித்தல் மற்றும் இதர அனைத்து திட்ட பணிகளையும் மேற்பார்லையிடுதல்.

ஊதியம்:

        ரூ 35,400- 1,12,400.

வயது:

   35-க்குள் இருத்தல் வேண்டும்.

மொத்த பணியிடங்கள்: 17 மட்டுமே விண்ணப்பிக்க கடைசி நாள்:

             13/01/2021.

         விண்ணப்பப் படிவம்

மேலும் முழுமையாக தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்

பணி பார்வையாளர் இளநிலை வரை தொழில் அலுவலர் பணிக்கான விண்ணப்பப் படிவம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

        அறிவிக்கை (NOTIFICATION)

பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் காலிப்பணியிடங்களுக்கு. நேரடி நியமனம்