10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை

கிருஷி விஜியன் கேந்திரா நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Agromet Observer , Subject Matter Specialist, Stenographer , Driver

சம்பளம் :

பணியின் தன்மை அடிப்படையில் ரூ.

5,200 முதல் 39,100/- வரை வழங்கப்படும். மேலும் விபரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித் தகுதி :

12th Pass, 10th Pass with Driving License, Master Degree

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா 35 வயது வரை விண்ணபிக்கலாம், மேலும் விபரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு முறை :

நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://kvkariyalur.org/wp-content/uploads/2020/12/CREED-KVK-Notification01-_KVK_-1.pdf மற்றும் https://kvkariyalur.org/wp-content/uploads/2020/12/CREED-KVK-Notification02-_DAMU_-1.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.01.2021