இன்றே கடைசி நாள் :ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ்-ல் காலியாக உள்ள Electrical Engineer பணி

ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ்ல் காலியாக உள்ள Electrical Engineer பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக B.E Electrical / EEE என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Writing test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ்

பணியின் பெயர் : Electrical Engineer

மொத்த காலியிடங்கள் : 01

கல்வித்தகுதி : B.E Electrical / EEE என கொடுக்கப்பட்டுள்ளது

கடைசி நாள் : 19.12.2020