பேரூராட்சிகளில் காலியாக உள்ள சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு-நாளை கடைசி நாள்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், கடத்தூர் போன்ற பேரூராட்சிகளில் காலியாக உள்ள சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Able to Read & Write in Tamil என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Writing test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : TN Govt Dharmapuri

பணியின் பெயர் : சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்கள்

மொத்த காலியிடங்கள் : 06

கல்வித்தகுதி : Able to Read & Write in Tamil என கொடுக்கப்பட்டுள்ளது

கடைசி நாள் : 21.12.2020

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள படத்தை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.