8ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையில் (India Post) உள்ள Skilled Artisan காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள். அதனால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை (India Post)

பணி: Skilled Artisan

மொத்த காலிப்பணியிடங்கள்: 12

வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.19900 வரை

தேர்வு முறை: Trade Test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டு உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டு உள்ள முகவரிக்கு 21.12.2020 அன்றுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Download Notification: https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/india-post-recruitment-2020-tamilyugam-news.pdf