5ஆம் வகுப்பு தேர்ச்சியா!ரூ 11,100 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

கிராம உதவியாளர் : 8 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :

ரூ.

11,100 முத் 35,100/- வரை

கல்வித் தகுதி :

5வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

இதர தகுதிகள் :

சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு :

21 முதல் 30 வயதுக்குள்ளதாக இருக்க வேண்டும்

தேர்வு முறை :

நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அந்தந்த வட்டாச்சியர் அலுவலகளில் இருந்து விண்ணப்பபடிவத்தை பெற்று நிரப்பி தேவையான ஆவணங்களுடன் அந்தந்த வட்டாச்சியர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.dinamalar.com/news_detail.asp?id=2672074 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2020